Regional01

செல்போன் திருட்டு :

செய்திப்பிரிவு

வாசுதேவநல்லூர் அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துசாமி (35) என்பவர் புளியங்குடி பேருந்து நிலை யத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் கடை ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. செல் போன்கள் திருடப்பட்டிருந்தன. புளியங்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT