Regional01

ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சியை, சுரண்டை நகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து, நாம் தமிழர் கட்சி யினர் பேரூராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்சியின் தொகுதி செயலாளர் வின்சென்ட்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.

SCROLL FOR NEXT