Regional02

செம்மண் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

வல்லநாடு பகுதியில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவின்பேரில் வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி பொன்னரசு, முறப்பநாடு உதவி ஆய்வாளர் ஜெயராம கிருஷ்ணன், கீழ வல்லநாடு கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உழக்குடி மற்றும் கீழ வல்லநாடு பகுதிகளில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி செம்மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த னர்.

SCROLL FOR NEXT