தி.மலை மாவட்டம் ஜவ்வாது மலையில் சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின் றன.
இந்த திட்டத்தின் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையரக தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் இணை இயக்குநர் ராஜ் சரவண குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.