அப்போது சாகுல்ஹமீது, சண்முகராஜை எட்டி உதைத்துள்ளார். அங்கிருந்து சென்ற சண்முகராஜ் வாந்தி எடுத்துள்ளார். அதன்பின் அன்றையதினம் இரவில் தூங்கியவர், நேற்று முன்தினம் காலையில் எழுந்திருக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார். சாகுல்ஹமீது மீது ஏர்வாடி தர்ஹா போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.