கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் பேருக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித் துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கரோனா 2-ம் அலை பரவலைமுற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்திலுள்ள 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனை, சிறப்பு முகாம்கள் வாயிலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
9,564 நபருக்கு தடுப்பூசி
போதியளவு கையிருப்பு