Regional02

எஸ்.ஐ பெயரில் போலி சான்றிதழ் தயாரித்தவர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவைச் சேர்ந்தவர் பி.ராமமூர்த்தி. இவருடைய நில பத்திரம் ஒன்று புதுக்கோட்டையில் அண்மையில் காணாமல் போனது. சார் பதிவாளர் அலுவலகம் மூலம் இதற்கான நகல் பெறுவதற்காக, திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சான்று அளித்ததைப் போன்று போலியான சான்று தயாரித்ததாக, ராமமூர்த்தி மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT