Regional02

புகையிலை பொருட்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளி்ல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகைதலைமையிலான அலுவலர்கள், ஆய்வுமேற்கொண்டனர். 15 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மகாலட்சுமி நகர் மற்றும் உடுமலை சாலையிலுள்ள நான்கு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT