வாரிவயல் கிராமத்தில் வரத்துக் கால்வாயில் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த விவசாயிகள் 
Regional03

கால்வாயில் பாலம் கட்ட எதிர்ப்பு கல்லல் அருகே விவசாயிகள் போராட்டம் :

செய்திப்பிரிவு

இதையடுத்து வாரிவயல் விவசாயிகள் வரத்துக் கால்வாயின் அகலத்தை சுருக்கி பாலம் அமைப்பதால், தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என தேவகோட்டை கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை இல்லாதநிலையில் நேற்று பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT