Regional03

பழநியில் : குண்டர் சட்டத்தில் : 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

பழநியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன்(40) என்பவரை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் பரிந்துரை யின்பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ச.விசாகன், உத்தரவிட்டார்.

அதேபோல், வேடசந்தூர் நகரில் உள்ள ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாகக் கூறி மூதாட்டியை ஏமாற்றி ரூ.56 ஆயிரத்தை திருடிய ஆபேல் (27) என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

SCROLL FOR NEXT