Regional01

சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வரவேற்பு :

செய்திப்பிரிவு

சி.ஆர்.பி.எப். வீரர்கள் 20 பேர் உதவி கமாண்டன்ட் பிரதீப் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சகோதரத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று திண்டுக்கல் வந்த வீரர்களை மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் காமலாபுரம் பிரிவு அருகே வரவேற்றார். பின்னர் எஸ்.பி.யும் சிறிது தூரம் சைக்கிளில் பயணம் செய்தார்.

SCROLL FOR NEXT