Regional02

சின்ன வெங்காயம் திருடியவர் கைது :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் சரவணன் என்பவர் வயலில் இருப்பு வைத்திருந்த 100 கிலோ சின்ன வெங்காயத்தை நேற்று அதிகாலை திருடிச் சென்றவரை அப்பகுதி மக்கள் பிடித்து பாடாலூர் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமு(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT