பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்த காதல் திருமணம் செய்த தம்பதிகள்.
TNadu
பவானி உட்கோட்டத்தில் ஒரே நாளில் - காதல் திருமணம் செய்த 12 தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம் : பெண் வீட்டார் எதிர்ப்பு: மணமகன் வீட்டார் சமரசம்
செய்திப்பிரிவு
பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் அந்தியூர், பவானி காவல் நிலையங்களில் காதல் திருமணம் செய்து கொண்ட 12 தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.