ஆண்டிபட்டி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்களும் தங்களது அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற தற்கான ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும் என்று முதல்வர் (பொறுப்பு) ஜே.சர வணன் தெரிவித்துள்ளார்.