Regional04

குவாரியில் குளித்தவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டியைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் சேகர்(47). விவசாயியான இவர், அரையப்பட்டி தெற்கில் உள்ள கிராவல் குவாரியில் நேற்று முன்தினம் குளித்தபோது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இவரது சடலத்தை ஆலங்குடி போலீஸார் நேற்று கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT