இலவச கண் பரிசோதனை முகாம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் தொடங்கி வைத்தார். 
Regional01

இலவச கண் பரிசோதனை முகாம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக் கண் ணன் தொடங்கி வைத்தார். முகா மில் அமைச்சு பணியாளர்கள் மற் றும் காவல் துறையினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தார்.

SCROLL FOR NEXT