Regional02

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 119 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 59 பேருக்கு தொற்று ஏற் பட்டுள்ளது.

இவர்களைச் சேர்த்து இது வரையில் 61,614 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட் டத்தில் இதுவரை 825 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT