Regional01

அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் :

செய்திப்பிரிவு

தமிழக அரசு டாஸ்மாக் பணி யாளர் சங்க செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட தலைவர் எஸ். ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். மாநில பிரச்சார செயலாளர் ஆர்.கே. குமார், மாநில பொதுச்செய லாளர் ஜி.வி. ராஜா ஆகியோர் உரையாற்றினர்.

அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிக்கொடுக்கும் இத்துறையின் நிர்வாகத்தை சீர் செய்திடவும், ஊழலை களைந்திடவும் நிர்வாக புனர மைப்பு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT