Regional02

டாஸ்மாக் பணியாளர் கூட்டம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி யில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கே.புங்க லிங்கம் தலைமை வகித்தார். பணியின் போது மரணமடைந்த பணியாளர் களின் வாரிசுகளுக்கு அரசு துறைகளில் காலமுறை ஊதியத்துடன் பணி வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களை கரோனா முன்கள பணியாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. டாஸ்மாக் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT