தென்காசி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 944 ஆக உள்ளது. நேற்று 13 பேர் குணமடைந்தனர். இதுவரை 26 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.