Regional01

இடுபொருள் தயாரிப்பு பயிற்சி :

செய்திப்பிரிவு

செங்கோட்டை ஓன்றியம் சாம்பவர் வடகரையில் அங்கக முறையில் இடுபொருள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. செங்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கனகம்மாள் தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன் ஆசிர் வரவேற்று பேசினார். அங்கக முறையில் இடுபொருள் தயாரிப்பு குறித்து, வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் சேதுபதி பயிற்சி அளித்தார்.

SCROLL FOR NEXT