Regional01

150 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டையில் குடோனில் பதுக்கிய 150 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை போலீ ஸார் நேற்று முன் தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனார். அப்போது மூலசமுத்திரம் தக்கா எனும் பகுதியில் உள்ள பால் கம்பெனி குடோ னில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அறிந்து, அங்கு சென்று சோதனை நடத்தி னர். அங்கு 150 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு, அவற்றைபறிமுதல் செய்தனர். இதுதொடர் பாக சும்சுதீன், ஜாபர் மற்றும் சாதிக்ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT