இளைஞரணி மாவட்ட துணை தலைவர் முத்துலிங்கம் கூறியதாவது:
ஏற்கெனவே பரமக்குடி வட்டாட்சியரிடம் புகார் கொடுத்தோம். வட்டாட்சியர் தலைமையில் அந்த இடத்தை ஆய்வு செய்து, அரசு நிலம் மூன்றரை ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி இருப்பது தெரிய வநத்து. அதை மீட்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.