Regional01

ஆடு வளர்க்க பயிற்சி :

செய்திப்பிரிவு

தேனியில் மதுரை சாலையில் உள்ள சார்நிலை கருவூலம் எதிரே இருக்கும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் உழவர் பயிற்சி மைய த்தில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் ஆடு வளர்ப்பு குறித்து இலவசப் பயிற்சி அளிக் கப்பட உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் (04546) 260 047 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். முகக்கவசம் அணிந்து கரோனா விதிமுறைகளின் கீழ் பயிற்சி நடைபெறும் என்று மைய உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT