Regional01

கரோனா விழிப்புணர்வு போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு :

செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் கடந்த முதல் தேதியில் இருந்து 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையவழியில் ஓவியம், போஸ்டர் வடிவமைப்பு, ஸ்லோகன் போட்டிகள் நடந்தது.

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் க.வீ.முரளிதரன் பரிசுகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT