Regional02

கூட்டுறவு சங்க செயலாளர் கைது :

செய்திப்பிரிவு

இதையடுத்து ராமநாதபுரம் கூட்டுறவு துணைப் பதிவாளர் கோவிந்தராஜன் விசாரணை நடத்தினார். அதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளரான ராமநாதபுரம் பட்டாபிராமன் வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கரராமன் (58), 1.4.2014 முதல் 26.10.2015 வரை ரூ.15,98,791 கையாடல் செய்தது தெரிய வந்தது. கூட்டுறவு துணைப்பதிவாளர், ராமநாதபுரம் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சங்கரராமனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT