புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மறமடக்கி பத்திரான் குடியிருப்பைச் சேர்ந்தவர் மதியழகன். விவசாயியான இவரது மனைவி தமிழ்செல்வி(50).
இவர், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக நேற்று மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து அந்த இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விவசாயி உயிரிழப்பு