திருவாரூர் அருகே மருதப்பட்டினத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் மாதவ் (14),கையடக்க அளவில் கணினிசிபியு தயாரித்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, தூத்துக்குடிநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் தட்டச்சராக பணிபுரியும் தனது தந்தை, தன்னுடன் தங்கும் வகையில் இடமாற்றம் செய்ய முதல்வரிடம் மாதவ் கோரினார்.
இந்நிலையில், மாதவின் தந்தை சேதுராசனை, திருவாரூர் மண்டலத்துக்கு நுகர் பொருள் வாணிபக் கழகம் இடமாற்றம் செய்துள்ளது.