Regional02

எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அரியலூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பொது காப்பீடு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். எல்ஐசியை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங் கத்தின் செயலாளர் ராம்ஜி தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT