Regional01

சத்ரு சம்ஹார மூர்த்தி கோயிலில் மகாபரணி சிறப்பு அபிஷேகம் :

செய்திப்பிரிவு

கரூரில் சத்ரு சம்ஹார மூர்த்தி கோயிலில் மகாபரணி சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது.

மகாபரணியை முன்னிட்டு கரூர் சத்ரு சம்ஹார மூர்த்தி கோயிலில் சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை, அன்னதானம் நேற்று நடைபெற்றது. ஓம்சக்தி அருணாசலம், உதவி குருக்கள் தினேஷ் பார்த்தசாரதி, பாலாஜி ஆகியோர் பூஜைகள் செய்தனர். நார்த்தாமலை சத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் செந்தில்குமார், கரூர் கமிட்டி துணைத்தலைவர் வெங்கட்ராமன், பொருளாளர் ஜெயபால், ஆலோசகர்கள் நந்தகுமார், கவிதா, கனிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

SCROLL FOR NEXT