Regional03

சேலம் மாவட்டத்தில் 73 பேருக்கு தொற்று :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 20 பேரும், வட்டாரப் பகுதிகளில் தலைவாசலில் 7, ஓமலூரில் 6, ஆத்தூர், சங்ககிரியில் தலா 5, எடப்பாடி, வீரபாண்டி, கொளத்தூரில் தலா 4, மகுடஞ்சாவடி, தாரமங்கலத்தில் தலா 3, பெத்தநாயக்கன்பாளையம், நங்கவள்ளியில் தலா 2, கெங்கவல்லி, காடையாம்பட்டியில் தலா ஒருவர், மேட்டூர் நகராட்சியில் 2 பேர் என மாவட்டம் முழுவதும் 73 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT