Regional02

நீரில் மூழ்கி இளைஞர் மரணம் :

செய்திப்பிரிவு

கூடலூர் லோயர்கேம்பைச் சேர்ந்த ராஜமகேந்திரன் மகன் காமேஷ் பிரபு (18). முல்லை பெரியாற்றின் தலைமதகுப் பகுதியில் குளிக்கச் சென்றார். வெள்ளத்தில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தார். அணையில் இருந்து வெளியேறும் நீர் நிறுத்தப்பட்டு, காமேஷ் பிரபுவின் உடல் மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT