Regional02

சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் ஆட்சியரிடம் மனு :

செய்திப்பிரிவு

குழந்தைத்தொழிலாளர் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி விருதுநகர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அச்சங்கத்தின் செயலர் அழகுஜோதி கூறுகையில், கரோனா காலத்திலும் பணி யாற்றினோம். ஓராண்டாக ஊதியம்கூட வழங்கப்பட வில்லை என்றார்.

SCROLL FOR NEXT