விருதுநகர் ஒன்றியக் கூட்டத்தில் : கவுன்சிலர்கள் வெளிநடப்பு :
செய்திப்பிரிவு
அப்போது, ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனக் கூறியும், 97 தீர்மானங்களிலும் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக்கூறியும் தீர்மானங்களில் கையெழுத்திடாமல் கவுன்சிலர்கள் 17 பேர் வெளிநடப்பு செய்தனர்.