Regional01

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

இதையடுத்து, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பங்கேற்றார். அப்போது, ஒன்றியக் குழுத் தலைவர் ராணி அர்ஜுனன், மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT