கரூர் வெங்கமேட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் வடக்கு நகரம் வெங்கமேட்டைச் சேர்ந்த அதிமுகவினர் 220 பேர், அக்கட்சியிலிருந்து விலகி மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்.
கரூர் வடக்கு நகர திமுக செயலாளர் கணேசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.