Regional01

சந்தன மரங்கள் : வெட்டிக் கடத்தல் :

செய்திப்பிரிவு

ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி ஆர். எஸ். - குன்னத்தூர் சாலையில் இருந்து வெள்ளைக்கவுண்டன்புதூர் பிரிவு சாலையில் ஆழ்குழாய் கிணறு அருகே, இயற்கையாகவே சந்தன மரங்கள் வளர்ந்திருந்தன.

இந்நிலையில், தானியங்கி இயந்திரம் மூலமாக நேற்று முன் தினம் இரவு மர்மநபர்கள் இரண்டு மரங்களை வெட்டி அங்கிருந்து கடத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஊத்துக்குளி வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT