Regional01

வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை :

செய்திப்பிரிவு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி எஸ்எஸ்எல்சி தோல்வி அடைந்தவர் முதல் முதுகலை பிரிவு வரை கல்வி த்தகுதியின் அடிப்படையில் இத்தொகை வழங்கப்படும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப் பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT