ஷேக்முகமது 
Regional02

விருதுநகர் எஸ்.பி. அலுவலகம் முன் கார் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி :

செய்திப்பிரிவு

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனக்கு குடும்பத்தினர் ஆதரவு வேண்டும் என்பதால் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி விருதுநகரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஷேக்முகமது நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த போலீஸார் அவரை மீட்டு சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT