Regional01

திண்டுக்கல் : டிஎஸ்பி மயக்கம் :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்(31). இவர், நேற்று காலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பாட்மிண்டன் விளையாடும் போது மயங்கி விழுந்தார்.

தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT