Regional02

யாராக இருந்தாலும் வாழ்வில் போராடினால்தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் : திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு முகாமில் கருத்து

செய்திப்பிரிவு

யாராக இருந்தாலும் வாழ்வில் போராடினால்தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்று, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில்முனைவு ஊக்குவிப்பு முகாம், திருப்பூர் மாநகரக் காவல்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

காவல்துறை துணை ஆணையர் (சட்டம்

SCROLL FOR NEXT