ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக்கை பாராட்டிய ஆட்சியர் க.வீ.முரளிதரன். 
Regional01

இலவச ஆட்டோ சேவை: ஓட்டுநருக்கு ஆட்சியர் பாராட்டு :

செய்திப்பிரிவு

இந்நிலையில் பழனி செட்டிபட்டியில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் நேற்று காரில் சென்றார். அப்போது கார்த்திக்கின் ஆட்டோவில் எழுதப்பட்ட இலவச அறிவிப்பை பார்த்த ஆட்சியர் காரில் இருந்து இறங்கி அவரைப் பாராட்டி சால்வை அணிவித்தார்.

SCROLL FOR NEXT