Regional01

அச்சக உரிமையாளர் வீட்டில் 50 பவுன் திருட்டு :

செய்திப்பிரிவு

பழனிகுமார் இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும், இத்திருட்டு சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் தனிப் படை அமைத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT