அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்ட சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றிய விவசாயப் பிரிவுத் தலைவர் ரெட்டிப்பட்டி நாகராஜன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.