Regional03

குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தி யராஜ்(27). விவசாயி. இவரது மனைவி சுகந்தி(21). இவர்க ளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுகந்தி, தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வி.களத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT