Regional01

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

இது குறித்து பெண்ணின் பெற்றோர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது சிவக்குமார் தொரப்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திய சிவக்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதன்பேரில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT