Regional01

தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் திருட்டு :

செய்திப்பிரிவு

இதுகுறித்து அப்பகுதி மக்கள், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதற்கிடையில், வேலூரில் இருந்து பானுகோபன் வரவழைக்கப்பட்டு பொருட்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, பீரோவில் இருந்த ரூ.84,500 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT