இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண சென்னை அண்ணா சாலையில் உள்ள முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு அஞ்சல் வட்ட அளவிலான ‘அஞ்சல் குறைதீர்வு முகாம்’ நடைபெற உள்ளது.
எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களது புகார் மனுக்களை முழு விவரங்களுடன் எழுதி ‘‘Smt. M. Vijayalakshmi, Assistant Director, (SB