Regional01

கொலை வழக்கில் இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் அருகேயுள்ள மலையான் குளத்தில் கடந்த 5-ம்தேதி அருப்புக் கோட்டையைச் சேர்ந்த நகைத் தொழிலாளி செந்தில்குமார் என்பவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக குருவிகுளம் போலீஸார் விசா ரணை மேற் கொண்டனர். இந்நிலையில் அருப்புக் கோட்டை அருகேயுள்ள நல்லான் குளத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வக்குமாரை (21) போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT