ஆர்ப்பாட்டத்தில், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு நீதி வேண்டும், லட்சத் தீவு மக்களின் உரிமைகளை பறிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.